Sunday, November 22, 2020

நெய்மீன் (King Fish)

நெய்மீனின்  சிறப்புகள் :

இந்த மீன் 50 to 100 கிலோ வரை எடை இருக்கும். வேறு மீன்களே  உணவாக உண்டு வழும் மீனாகும் இந்த நெய்மீன் . இந்த மீன் சந்தையில் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இந்த மீனில்  ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் உள்ள இம்மீன் சுவையாக இருக்கும் மற்றும் பஞ்சி போன்று இருக்கும் . இம் மீன்கள் வியாபார நோக்கத்திற்காக அதிகம் பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடல்களில் அதிக அளவில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இது இடம் பெயரக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாகும். 
இம் மீன்கள் சுமார் 3 கிலோவுக்கு மேல் இருந்தால் தான் சுவையாக இருக்கும். 
இது ஆண் மீனின் உடல் பகுதி, இம் மீன் சுமார் 50 to 100kg வரை வளரும். வேகமாக செல்லக்கூடியவை, 
இது பெண் மீனின் உடல் , இம் மீன் சுமார் 10, 000 முட்டைகள்  இடும். 
இந்த மீன்கள் கடித்தால் புண் அறுவது கொஞ்சம்  சிரமம் தான். 

No comments:

Post a Comment