மிகாவோம் எளிமையான அழகு குறிப்பு:
கேரட் மற்றும் பால் மூலம் இதே செய்யலாம். மிகாவோம் எளிமையான முகத்தில் பூசவும் முடியும்.
தேவையான பொருள்கள்:
கேரட்
பால்
இது மாதிரியான கலவை கிடைக்கும்
செய்முறை:
கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.தினமும் இதே செய்து வந்தால் மேனி பலலவென்று இருக்கும்.
செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கிளை உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுவோம்.
தினமும் இதே செய்து பாருங்கள் நீங்களே ஆச்சிரியம் படுவீர்கள்.
No comments:
Post a Comment