Friday, October 26, 2018

மணலிக்கீரை மூலம் மேனி பளபளப்பாக‌

மணலிக்கீரை மூலம் 


Image result for மணலிக்கீரை



Related image


மணலிக்கீரை:

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.

Thursday, October 25, 2018

தினம் ஒரு தகவல் : மேனி பளபளப்பாக‌ ஒரு சிறிய கலவை


 மிகாவோம் எளிமையான அழகு குறிப்பு:
கேரட் மற்றும் பால் மூலம் இதே செய்யலாம். மிகாவோம் எளிமையான முகத்தில் பூசவும் முடியும்.
தேவையான பொருள்கள்:

Image result for carrot

கேரட்

Image result for milk

பால்


Image result for carrot and milk mix

           இது மாதிரியான கலவை                                      கிடைக்கும்

செய்முறை:
  கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.
தினமும் இதே செய்து வந்தால் மேனி பலலவென்று இருக்கும்.
 செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கிளை உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுவோம்.
தினமும் இதே செய்து பாருங்கள் நீங்களே ஆச்சிரியம் படுவீர்கள்.